5 லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசம்

by Staff / 03-02-2023 12:26:11pm
5 லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசம்

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஹாங்காங் முக்கிய முடிவு எடுத்துள்ளது. கொரோனா காலத்தில் பெரும் இழப்பைச் சந்தித்த சுற்றுலாத் துறையை மேம்படுத்த பெரும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும். ஹலோ ஹாங்காங் இலவச விமான டிக்கெட்டுகள், இலவச வவுச்சர்கள் மற்றும் சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது. இந்த சலுகைகள் மார்ச் மாதம் வரை கிடைக்கும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via