.ஜி. எஸ். எல் .வி.எஃப்-12  ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது .

by Admin / 29-05-2023 11:28:33am
.ஜி. எஸ். எல் .வி.எஃப்-12  ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது .

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து .ஜி. எஸ். எல் .வி.எஃப்-12  ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது .2232 கிலோ எடை உடைய இந்த பாக்கெட்டில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த துல்லியமாக இருப்பிடத்தை- மணி துளியை காட்டக்கூடிய அணுவோடு தொடர்புடைய இந்த கடிகாரத்தை  இந்திய விஞ்ஞானிகளே தயாரித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.. உலகில் ராணுவ பலம்பெற்ற நாடுகளில் மட்டுமே உள்ள இந்த ஜிபிஎஸ் கருவி முதல் முறையாக ,இந்திய விண்வெளி களத்தில் பொருத்தப்பட்டிருப்பது இந்தியாவினுடைய விண்வெளி வலிமையை எடுத்துக்காட்டுகிறது, கருவியின் மூலம் இந்தியாவினுடைய அண்டை நாடுகளை செயல்பாடுகளை துல்லியமாக அறிந்து கொள்வதற்கு வழிவகை செய்யும்,

.ஜி. எஸ். எல் .வி.எஃப்-12  ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது .
 

Tags :

Share via