காவிரி துலா கட்டத்தில் தர்ப்பணம் கொடுக்க தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் ஏமாற்றம்

by Editor / 14-10-2023 08:52:28am
காவிரி துலா கட்டத்தில் தர்ப்பணம் கொடுக்க தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் ஏமாற்றம்

உலக புகழ் பெற்ற காவிரி துலா கட்டத்தில் மஹாலயா அமாவாசை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்க தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் ஏமாற்றம்
காவிரியில் தண்ணீர் வராததால் உலகப் புகழ் பெற்ற மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் மஹாலயா அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம். காவிரியில் தண்ணீர் இல்லாததால் தர்ப்பணம் செய்த பொருட்களை ஆற்றில் கரைக்க முடியாததால் பொதுமக்கள் ஏமாற்றம்.

 

Tags : காவிரி துலா கட்டத்தில் தர்ப்பணம் கொடுக்க தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் ஏமாற்றம்

Share via