முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை ஒட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

by Editor / 23-11-2023 10:18:57pm
முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை ஒட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சனிக்கிழமை வாக்காளர் சேர்க்கை முகாம் நடப்பதால் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை ஒட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை வாக்காளர் சேர்க்கை முகாம் காரணமாக சனிக்கிழமையும் பள்ளிகள் விடுமுறையால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது

 

Tags : முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை ஒட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

Share via