சிக்கனலில் சிக்கலை நினைக்காதிர் தன்னம்பிக்கை ஊட்டியவருக்கு டி.ஜி.பி பரிசு

by Editor / 17-12-2021 05:16:41pm
சிக்கனலில் சிக்கலை நினைக்காதிர் தன்னம்பிக்கை ஊட்டியவருக்கு  டி.ஜி.பி பரிசு

மதுரையில் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அன்பான வார்த்தைகள் கூறி வரும் உதவி ஆய்வாளாரின் வீடியோ வைரலாகி மக்களை மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளதைத்தொடர்ந்து  அவருக்கு 10 ஆயிரம் பரிசு வழங்கி  பாராட்டிய  டிஜிபி சைலேந்திரபாபு.

 

Tags : DGP reward for self-confidence who does not think of the problem in trouble

Share via