அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் கைது.

by Editor / 28-12-2022 08:50:48am
அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் கைது.

புதுச்சேரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அசம்பாவிதங்களை தடுக்க மாநில செயலாளர் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
 

 

Tags :

Share via