சென்னை போக்குவரத்து-11 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை. 

by Editor / 06-12-2023 09:14:51am
சென்னை போக்குவரத்து-11 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை. 

▪️விமான நிலையம் முதல் அண்ணா சாலை வரையிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் தடையற்ற போக்குவரத்து உள்ளது 

▪️ புழல் ஏரி நீர் திறப்பால் மஞ்சம்பாக்கம் - வடபெரும்பாம்பாக்கம் இடையே போக்குவரத்துக்கு அனுமதி இல்லை

1. கணேசபுரம் சுரங்கப்பாதை
2. செம்பியம் சுரங்கப்பாதை
3. வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
4. துரைசாமி சுரங்கப்பாதை
5. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை
6. சைதாப்பேட்டை - அரங்கநாதன் சுரங்கப்பாதை
7. சி.பி. சாலை சுரங்கப்பாதை
8. வியாசர்பாடி சுரங்கப்பாதை
9. திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை
10. சூளைமேடு லயோலா சுரங்கப்பாதை
11. கதிர்வேடு சுரங்கப்பாதை

ஆகிய சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

 

Tags : சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை

Share via