மதுரை - சண்டிகர் ரயில் தாமதம்.

by Editor / 07-01-2024 07:19:25pm
மதுரை - சண்டிகர் ரயில் தாமதம்.

வட இந்தியாவில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக மதுரை - சண்டிகர் ரயிலின் இணை ரயில் தாமதமாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மதுரையில் இருந்து ஞாயிறன்று (ஜனவரி 7) இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் விரைவு ரயில் (12687) திங்களன்று (ஜனவரி 8) காலை 07.15 மணிக்கு 460 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.             

 

Tags : மதுரை - சண்டிகர் ரயில் தாமதம்.

Share via