திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

by Staff / 24-01-2024 05:06:13pm
திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அயோத்தி கோயில் குறித்து விமர்சித்த திமுக நிர்வாகிகளை எதிர்த்து பாஜக நிர்வாகிகளான சாந்தி மற்றும் பரமகுரு கண்டனக்குரல் எழுப்பியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்து மத உணர்வுகளை புண்படுத்திய திமுக நிர்வாகிகளை கண்டிக்காமல் அதனை தட்டிக் கேட்டவர்களை தண்டிப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via