மதுரை டெல்லி நிஜாமுதீன் ரயில் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு

by Editor / 09-02-2024 10:30:21pm
மதுரை டெல்லி நிஜாமுதீன் ரயில் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு

இணை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிப்ரவரி 11 அன்று அதிகாலை 12.55 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

 

Tags : மதுரை டெல்லி நிஜாமுதீன் ரயில் ரத்து

Share via