தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவராக செல்வபெருந்தகை அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினர்  பட்டாசு வெடித்து  கொண்டாட்டம்.

by Editor / 17-02-2024 11:34:41pm
தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவராக செல்வபெருந்தகை அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினர்  பட்டாசு வெடித்து  கொண்டாட்டம்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக அழகிரி இருந்த நிலையில் அவர் மாற்றப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தலைவராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அறிவித்ததை முன்னிட்டு சேலம் மாவட்டம், ஓமலூர் பஸ்நிலையத்தில் சேலம் மேற்கு மாவட்ட எஸ்சிஎஸ்டி மாவட்ட தலைவர் சதீஸ் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டப்பட்டது.இதே போன்று நெல்லை மாவட்டம் களக்காட்டில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டினர். 

 

Tags : தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவராக செல்வபெருந்தகை அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினர்  பட்டாசு வெடித்து  கொண்டாட்டம்.

Share via