பா.ஜ.க.வுடன் ஐக்கியமான  நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி

by Staff / 12-03-2024 02:01:01pm
பா.ஜ.க.வுடன் ஐக்கியமான  நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை  நடிகர் சரத்குமார் பா.ஜ.க உடன் இணைத்துள்ளார் .கடந்த 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் தொடங்கினார். 17 வருடங்களாக கட்சியை நடத்தி வந்த நிலையில், தற்போது . மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில்,சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க உடன் இணைப்பதாக சரத்குமார் அறிவித்துள்ளார். இது மக்கள் பணிக்கான தொடக்கம் என்றும் பிரதமா் மோடி, காமராஜா் போன்று நல்லாட்சி செய்வதாகவும் புகழாரம்..

 

Tags :

Share via