சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு.

by Admin / 09-04-2024 10:39:18am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராமிற்கு பத்து ரூபாய் அதிகரித்து 6,670 க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 24 கேரட் ஒரு கிராம் தங்கம்  7,140 யும் ஒரு சவரன் 57 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் எண்பத்தி எட்டு ரூபாய்க்கு தொடர்கிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு.
 

Tags :

Share via