நெல்லை பொதுக்கூட்டத்தில் ராகுல்

by Staff / 12-04-2024 05:17:10pm
நெல்லை பொதுக்கூட்டத்தில் ராகுல்

நெல்லையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி உள்ளிட்ட திமுக, விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

Tags :

Share via