ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 520 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 15-04-2024 09:51:25am
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 520 ரூபாய் குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 520 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 6,855 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54,840க்கும் விற்பனையான நிலையில் ,இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 6,790யும் ஒரு சவரன் 54 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசு அதிகரித்து 89 ரூபாய் 50 காசு ஆகவும் 1 கிலோ கட்டி வெள்ளி 89 ,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 520 ரூபாய் குறைந்துள்ளது.
 

Tags :

Share via