மகரம்

by Admin / 17-11-2018
மகரம்

மகரம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங் களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் மேலதிகாரி மதிப்பார். மனநிறைவு கிட்டும் நாள்.

மகரம்