தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு

by Editor / 06-11-2021 06:27:43pm
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய 153 துறை தேர்வுகளுக்கான விடைகள் இணையத்தில் வெளியாகி உள்ள்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட 153 துறைத் தேர்வுகள் கடந்த 16.08.2021 முதல் 27.08.2021 வரை (19.08.2021 முதல் 22.08.2021 நீங்கலாக) கொள்குறிவகை விரிந்துரைக்கும் வகை என்ற புதிய பாடத்திட்டத்தின்படி சென்னை மற்றும் டெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றன.

 

Tags :

Share via