சென்னையில் 160 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளனமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

by Editor / 07-11-2021 04:46:33pm
சென்னையில் 160 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளனமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

சென்னையில் ஒரே நாளில் 20 செ.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்துள்ளது

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை-முதலமைச்சர்.


பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுமார் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன; தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாநகராட்சி, வருவாய் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள கூறியுள்ளேன்.


எழும்பூர், கொளத்தூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தேன்; இன்று மாலை சென்னையின் தென் பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளேன்.


சென்னையில் 160 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது

 

Tags :

Share via