9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 26-11-2021 02:00:23pm
9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்
நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், தி.மலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 

Tags :

Share via