ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய கணித ஆசிரியர் கைது

by Editor / 18-12-2021 02:51:05pm
ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய கணித ஆசிரியர் கைது

சென்னை திருமங்கலத்தில் ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய கணித ஆசிரியர் மதிவாணன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய மதிவாணனை போக்சோவில் திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags : Maths teacher arrested for sending pornographic video to online class

Share via