திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி  வெற்றி பெற்ற தொகுதிகள்

by Editor / 03-05-2021 07:19:31pm
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி  வெற்றி பெற்ற தொகுதிகள்


திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், விசிக 4 இடங்களிலும், சிபிஐ 2, சிபிஎம் 2, மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 18 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற தொகுதிகள் - வேட்பாளர் விவரம்:
1 விளவங்கோடு -  விஜயதாரணி
2 ஸ்ரீபெரும்புதூர்(தனி) - .கு.செல்வபெருந்தகை
3 குளச்சல் - .பிரின்ஸ்
4 கிள்ளியூர் - .ராஜேஷ்குமார்
5 உதகை - கணேஷ்
6 நாங்குநேரி -  ரூபி ஆர். மனோகரன்
7 சோளிங்கர் - .முனிரத்னம்
8 பொன்னேரி (தனி) - .துரை சந்திரசேகர்
9 திருவாடானை - கருமாணிக்கம்
10 மயிலாடுதுறை -. ராஜகுமார்
11 காரைக்குடி -. மாங்குடி
12 அறந்தாங்கி - ராமசந்திரன்
13 வேளச்சேரி -  ஹாசன்
14 ஈரோடு (கிழக்கு) - திருமகன் ஈவேரா
15 சிவகாசி -  அசோகன்
16 ஸ்ரீவைகுண்டம் - ஊர்வசி எஸ். அமிர்தராஸ்
17 தென்காசி - பழனி நாடார்,
18 விருத்தாச்சலம் -ராதாகிருஷ்ணன்

பாராளுமன்ற இடைத்தேர்தல்

19 கன்னியாகுமரி - திரு விஜய் வசந்த்

ஆகிய காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

 

Tags :

Share via