மே 8, 2024
பலதரப்பட்ட சிந்தனைகளால் அமைதியற்ற நிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். உத்தியோக பணிகளில் அனுசரித்துச் செல்லவும்.
நன்மை நிறைந்த நாள்.