கர்நாடகா சிவமோஹா மாவட்டத்தில் பரபரப்பு

by Editor / 08-02-2022 10:46:16pm
கர்நாடகா சிவமோஹா மாவட்டத்தில் பரபரப்பு

144 தடை. துப்பாக்கி சூடு. கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடகாவில் வெடிக்கும் ஹிஜாப் சர்ச்சை: சிவமோஹா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.தாவண்கரே மாவட்டத்தில் ஹிஜாப் தொடர்பான போராட்டத்தில், போலீசார்  துப்பாக்கி சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்ததால் பரபரப்பு
 

 

Tags : 144 restraining orders in Sivamoha district

Share via