58 தொகுதிகளில் இறுதி நிலவரமாக 62.08% வாக்குகள் பதிவு

by Editor / 11-02-2022 12:12:44pm
 58 தொகுதிகளில் இறுதி நிலவரமாக 62.08% வாக்குகள் பதிவு

உத்திரப்பிரதேச மாநில முதற்கட்ட சட்டமன்ற தேர்தலில் 58 தொகுதிகளில் இறுதி நிலவரமாக 62.08% வாக்குகள் பதிவு.

லக்னோ: உத்திரப்பிரதேச மாநில முதற்கட்ட சட்டமன்ற தேர்தலில் 58 தொகுதிகளில் இறுதி நிலவரமாக 62.08% வாக்குகள் பதிவாகியுள்ளது. 403 சட்டப்பேரவை தொகுதி கொண்ட உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

 

Tags : The final turnout in 58 constituencies was 62.08%

Share via