ரஷ்யா அதிபர் புதின் போர் குற்றங்களை செய்துள்ளார் அவர் மீது வழக்குத் தொடர வேண்டும்

by Admin / 03-03-2022 02:12:44pm
ரஷ்யா அதிபர் புதின் போர் குற்றங்களை செய்துள்ளார் அவர் மீது வழக்குத் தொடர வேண்டும்

ரஷ்ய அதிபர் புதின் ஏற்கனவே போர் குற்றங்களை செய்து உள்ளதாகவும் எனவே அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஸ்கட்டிஷ் தேசியக்கட்சியின் விழாவில் பங்கேற்ற போரிஸ் ஜான்சன் உக்ரைனில் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருவதாகவும்.

ஒவ்வொரு மணி நேரத்திலும் போரின் பயங்கரத்தை உலகம் கண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via