தொடரும் வரமான வரி சோதனை!

by Admin / 01-03-2019
தொடரும் வரமான வரி  சோதனை!

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் அமைச்சருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவந்த நிலையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

தொடரும் வரமான வரி  சோதனை!

அதே போல் திருமண மண்டபத்தின் கணக்காளர் சத்தியமூர்த்தி வீட்டிலும் சோதனை நடைப்பெற்றது. வீட்டிலும் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் அதனை வைத்து மீண்டும் திருமண மண்டபத்தில் உள்ள அலுவலகத்தில் தொடர்ந்து சோதனை நடைப்பெற்று வருகிறது. அதே போன்று அமைச்சரின் உதவியாளர் (அரசியல்) சீனிவாசன் வீட்டிலும் தொடர்ந்து சோதனை நடைப்பெற்று வருகிறது. மேலும் சில இடங்களில் ரகசிய சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.