பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் அரிவால் வெட்டு கல்லூரி மாணவர் காயம்

by Editor / 28-04-2022 05:51:28pm
பட்டப்பகலில்  பஸ் நிலையத்தில் அரிவால் வெட்டு கல்லூரி மாணவர் காயம்

கோவில்பட்டி பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்களுடன் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட கும்பல் - அரிவாளால் வெட்டியதில் கல்லூரி மாணவர் காயம் - சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு - 3 பேர் கைது.

பட்டப்பகலில்  பஸ் நிலையத்தில் அரிவால் வெட்டு கல்லூரி மாணவர் காயம்
 

Tags :

Share via