சீனாவின் மக்கள் தொகை 60 ஆண்டுகளுக்குப் பிறகு சரிவு

by Staff / 31-05-2022 02:54:40pm
சீனாவின் மக்கள் தொகை 60 ஆண்டுகளுக்குப் பிறகு சரிவு

சீனாவின் மக்கள் தொகை 60 ஆண்டுகளுக்கு பிறகு சரிந்து உள்ள கடந்த ஓராண்டில் மக்கள்தொகை வெறும் 4 லட்சத்து 89 ஆயிரம் மட்டுமே அதிகரித்துள்ளது. சிறு குடும்பம் முறை க்கும் மக்கள் பழகிவிட்டது வாழ்க்கைச் செலவு அதிகரித்து திருமண வயது அதிகரித்ததால் குழந்தை பிறப்பு தள்ளிப் போனதும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது பெண்கள் குறைவாக இருப்பதும் மற்றும்  கோரோனோ கட்டுப்பாடுகள் மக்கள்தொகை சரிவுஅடைய காரணங்கள் என்று கூறப்படுகிறத. சீனாவிற்கு தற்போதைய மக்கள் தொகை 140  கோடியே 26 லட்சம் ஆகும்

 

Tags :

Share via