எடப்பாடி பழனிச்சாமிக்கு டெல்லி அதிமுக தொண்டர்கள் மேளதாளம் முழங்க வரவேற்பு வழங்கினர்.

by Editor / 22-07-2022 05:17:40pm
எடப்பாடி பழனிச்சாமிக்கு டெல்லி அதிமுக தொண்டர்கள் மேளதாளம் முழங்க வரவேற்பு வழங்கினர்.

டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு டெல்லி அதிமுக தொண்டர்கள் மேளதாளம் முழங்க வரவேற்பு வழங்கினர்.

அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முதலாக டெல்லி சென்றுள்ளார்.

 

Tags :

Share via