இரண்டு இயக்குனர்கள் மோதும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல்

by Editor / 11-09-2022 11:48:39am
இரண்டு இயக்குனர்கள் மோதும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் 2022-24 க்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள மியூசிக் அசோசியேஷனில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்று வருகிறது.தலைவர் பதவிக்கு நடப்பு சங்க தலைவர் இயக்குனர் பாக்யராஜ் ஒரு அணியாகவும், எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றோரு அணியாகவும் போட்டியிடுகின்றனர்.

இரண்டு இயக்குனர்கள் மோதும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல்
 

Tags :

Share via