மூன்றாண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி கடன் ரத்து

by Staff / 13-12-2022 12:35:11pm
மூன்றாண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி கடன் ரத்து

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில், நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள், 6.15 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்து, வாராக் கடன்களாக அறிவித்துள்ளன. 2018-22 வரை அதிகபட்சமாக ரூ.1.64,735 கோடி கடனை ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாங்க் ஆப் பரோடா ரூ.61,763 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.59,807 கோடியும், யூனியன் வங்கி ரூ.52,655 கோடியும் என்பிஏ என அறிவித்துள்ளன.
 

 

Tags :

Share via