ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கமல்ஹாசன் ஆலோசனை 

by Editor / 23-01-2023 09:06:58am
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கமல்ஹாசன் ஆலோசனை 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தனது நிலைப்பாடு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது
 

 

Tags :

Share via