.1,126க்கு விமான பயணம் செய்யலாம்

by Staff / 25-01-2023 01:16:43pm
.1,126க்கு விமான பயணம் செய்யலாம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெறும் ரூ.1126க்கு உள்நாட்டு விமான டிக்கெட்டை வழங்குவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் மற்ற உள்ளூர் விமான பயணங்களுக்கும் 26% சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் அறிய ஸ்பைஸ்ஜெட் இணையதளத்திற்கு செல்லவும்.

 

Tags :

Share via