ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த ஏழை பெண்ணுக்கு ரூ.2 லட்சத்தை நிதி உதவி

by Editor / 23-08-2019 05:49:55pm
ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த ஏழை பெண்ணுக்கு  ரூ.2 லட்சத்தை நிதி உதவி

ன்று  காலை காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள், Belive Development Trust நிறுவனத்தினர் வழங்கிய ஆம்புலன்ஸ் வாகனம், புத்தாடைகளை, சிவகங்கை மாவட்டடம், ஆரோக்கியா சாரிடபின் மருத்துவமனைக்கு, மருத்துவமனை சார்பாக sister Poulina அவர்களிடம் வழங்கினார். மேலும், சென்னை, ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த ஏழை பெண்ணுக்கு மேற்படி டிரஸ்ட் நிறுவனத்தினர் வழங்கிய திருமண நிதி உதவியான ரூ.2 லட்சத்தை வழங்கினார்.

Share via