சென்னையில் இருந்து புறப்படும் 29 ரயில்கள் ரத்து

by Staff / 06-12-2023 01:37:54pm
சென்னையில் இருந்து புறப்படும் 29 ரயில்கள் ரத்து

சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லக்கூடிய 29 ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்ட்ரல்-மைசூரு வந்தே பாரத் ரயில் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு-சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும், திருப்பதி சப்தகிரி, திருப்பதி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும், சென்ட்ரல்-திருப்பதி கருடாத்திரி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும்,பெங்களூரு-சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சோவை-சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், விஜயவாடா-சென்ட்ரல் வந்தே பாரத், கோவை-சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய 14 ரயில்களும்.மேலும் 15 ரயில்கள் என மொத்தம் 29 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

 

Tags :

Share via