ராயபுரம்: காலி மைதானத்தில் திடீர் தீ விபத்து

by Staff / 06-03-2024 01:42:24pm
ராயபுரம்: காலி மைதானத்தில் திடீர் தீ விபத்து

சென்னை ராயபுரம் பழைய வண்ணாரப்பேட்டை சிமெண்டரி பெரிய பாளையத்தம்மன் கோவில் அருகில் உள்ள காலி மைதானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அவ்வழியாக சென்ற குடிநீர் லாரியை வழிமறித்து நிறுத்தி சாதுர்யமாக செயல்பட்டு தீயை அணைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தா அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

Tags :

Share via