இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 239 ஆக உயர்வு

by Editor / 11-04-2020 11:41:30am
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 239 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7,447 ஆகவும்: பலி எண்ணிக்கை 239 ஆகவும் உயர்வு கடந்த 24 மணிநேரத்தில் 40 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 447 ஆகவும், பலி எண்ணிக்கை 239 ஆகவும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஆயிரத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 40 பேர் உயிரிழந்துள்ளனர்.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.  இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


Share via