அடுத்தடுத்து வெளியாகும் ஜீ.வி. பிரகாஷ் படங்கள்

by Staff / 25-03-2024 04:04:17pm
அடுத்தடுத்து வெளியாகும் ஜீ.வி. பிரகாஷ் படங்கள்

ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ரெபல்' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 'ரெபல்' திரையரங்கில்  ஓடிக் கொண்டிருக்கும்  நிலையில்,  ஏப்ரல் 4 -ஆம் தேதி  ஜீ.வி.பிரகாஷ்  நடித்துள்ள 'கள்வன்' திரைப்படம் வெளியாக உள்ளது.  இந்தப் பட்டியல் இதோடு முடியவில்லை.. ஏப்ரல்- 11ஆம் தேதி  இன்னொரு படமான 'டியர்' வெளியாகிறது. இதனால், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், தொடர் வெளியீடுகளால் படங்களின் வசூல் பாதிக்கப்படும் என மூன்று தயாரிப்பாளர்களும் கலக்கமடைந்துள்ளனர்.


 

அடுத்தடுத்து வெளியாகும் ஜீ.வி. பிரகாஷ் படங்கள்
 

Tags :

Share via