தென்காசி தொகுதியில் 4 கிருஷ்ணசாமிகள் போட்டி.

by Editor / 28-03-2024 08:21:00am
தென்காசி தொகுதியில் 4 கிருஷ்ணசாமிகள் போட்டி.

அதிமுக கூட்டணியில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். தனிச் சின்னத்தில் அவர் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், அவர் கேட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காததால், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.மேலும் கிருஷ்ணசாமி என்ற பெயரில் மேலும் 3 பேர் இந்தத்தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : தென்காசி தொகுதியில் 4 கிருஷ்ணசாமிகள் போட்டி.

Share via