கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு இல்லை

by Editor / 08-06-2020 11:13:54pm
கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு இல்லை

கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.

நடிகர் வரதராஜனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு.

கொரோனா படுக்கை வசதி குறித்து தவறான தகவல் அளித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை.

கொரோனா தடுப்பில் கடும் நெருக்கடியுடன் அரசு செயல்படும் சூழலில் வதந்தி பரப்பக் கூடாது.

கொரோனா தடுப்பில் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர்.

ஆதாரம் இல்லாத எந்த தகவலையும் பரப்ப வேண்டாம்-அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்.

கண்ணுக்குத் தெரியாத வைரஸ்-ஐ எதிர்த்து போராடும் நிலையில் விமர்சனங்கள் வேண்டாம். இன்று 6 பேர் வெண்டிலேட்டரில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன.

Share via