மோட்டர் வாகன ஆவணங்களின் காலக்கெடு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

by Editor / 10-06-2020 08:23:30am
மோட்டர் வாகன ஆவணங்களின் காலக்கெடு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக  நாடு முழுவதும் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் நாடு முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன இதனால் வாகனங்களின் ஆவணங்களை மக்கள் புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது இதையடுத்து வாகனங்களில் ஆவணங்கள் செல்லுபடியாகும் காலக்கெடுவை ஏற்கனவே ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து செய்யப்பட்டிருந்தது.தற்போது நோயின் தோற்று இன்னும் வேகமாக பரவி வருவதால்மோட்டர் வாகன ஆவணங்களின் காலக்கெடு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 

Share via