இயக்குனர் பாரதிராஜா குணமடைந்து வீடு திரும்பினார்.

by Editor / 09-09-2022 08:51:14pm
இயக்குனர் பாரதிராஜா குணமடைந்து வீடு திரும்பினார்.

நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தி.நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கூடுதல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார் . அங்கு அவர் தொடரந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து இயக்குனர் பாரதிராஜா இன்று மாலை வீடு திரும்பினார்.

 

Tags : இயக்குனர் பாரதிராஜா

Share via