தமிழகம்

உத்தராகண்ட் ஆதி கைலாஷ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஊர் திரும்ப முடியாமல் தமிழர்கள் தவிப்பு

by Editor / 14-09-2024 10:55:45pm

உத்தராகண்ட் ஆதி கைலாஷ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஊர் திரும்ப முடியாமல் தமிழர்கள் தவிப்பு.ஆதி கைலாஷ் பகுதிக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேரை மீட்க தமிழக அரசு ...

மேலும் படிக்க >>

முல்லைப் பெரியாறு பாசன கால்வாய்கள் முறையாக சீரமைக்கப்படவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு.

by Editor / 14-09-2024 10:00:18pm

மதுரை மாவட்டம் மேலூர் பகுதி முல்லைப் பெரியாறு அணையின் ஒருபோக பாசன  பகுதி ஆகும். இதன் மூலம் சுமார் 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலப்பரப்புகள் பாசன வசதி பெறுகின்றன. அதன்படி ஆண்டுதோறும் செப்டம்ப...

மேலும் படிக்க >>

கிளை சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி.

by Editor / 14-09-2024 09:41:07pm

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் இம்மானுவேல் (வயது 19). இவர் தென்காசி நகர பகுதியில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கட...

மேலும் படிக்க >>

திமுக - விசிக கூட்டணி முறிவு என்ற வதந்திக்கு திருமா முற்றுப்புள்ளி.

by Editor / 14-09-2024 05:55:00pm

திமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து விசிக எப்போதும் பேசவில்லை என திருமாவளவன் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் தான் இப்போதும் விசிக இருக்கிறது என்றும், கூட்டணி தொடரும் என்றும் ...

மேலும் படிக்க >>

கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் ஆர்கிட் மலர்கள். 

by Editor / 14-09-2024 05:25:05pm

இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டம் ஆன நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர் குறிப்பாக உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில்  ஓணம் மற்ற...

மேலும் படிக்க >>

நிதி நிறுவன மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம்.

by Editor / 14-09-2024 05:21:32pm

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு...

மேலும் படிக்க >>

குரூப் 2 தேர்வு நடைமுறைகள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் 

by Editor / 14-09-2024 12:52:36pm

குரூப் 2 தேர்வு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மையத்தில் ஆய்வு செய்த பின்னர், அ...

மேலும் படிக்க >>

ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்வு

by Editor / 14-09-2024 11:21:37am

ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தொடர் விடுமுறையை கழிக்க சொந்த ஊருக்கு மக்கள் செல்வதை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணத்த...

மேலும் படிக்க >>

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

by Editor / 14-09-2024 11:14:25am

கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து சரமாரிக் கேள்விகளை எழுப்ப...

மேலும் படிக்க >>

மாணவியை  மதுகுடிக்க அழைத்த பேராசிரியர்கள். 

by Editor / 14-09-2024 11:05:17am

கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை பாளையங்கோட்டையில் வரலாற்று சிறப்பு மிக்க கல்லூரி அமைந்துள்ளதுஅரசு உதவி பெறும் இந்த க...

மேலும் படிக்க >>

Page 1 of 2822