இஸ்பாகான் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்
சென்னை தொழில் முனைவோர் இஸ்பாகான் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்உடன்தொழிலாளர்
நலத்துறைஅமைச்சர் தா.மு.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் .தமிழ்நாட்டிற்கு
கடந்த ஆண்டு 1.8மில்லியன் டாலர் முதலீடு கிடைத்துள்ளது..சிறுநிறுவன முதலீடு மற்ற மாநிலங்களைவிட
அதிகரித்துள்ளது.புதிய தொழில்களை நோக்கி நம்எண்ணங்கள் விவடைய வேண்டும்.கால மாற்றத்திற்கேற்ப
தொழில் துறையை மேம்படுத்துவது அவசியம் செயற்கைநுண்ணறிவு துறை,வேறு பல உற்பத்தி முறைகளும்
பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளன.கல்வி ,பொருளாதாரத்தில் மேன்மை மாநிலமாகத்
தமிழ்நாடு வளர்ந்துள்ளன,கொரோனா தொற்று சூழலில் தொழில் நிறுவனங்கள் இயக்கம் மாறிஉள்ளதுஎன்றார்.முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
Tags :