"முதலமைச்சரை முத்தமிட ஆசை" - துரைமுருகன் பேச்சு

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “நான் பார்த்து வளர்ந்த பிள்ளை முதலமைச்சர் ஸ்டாலின். இன்று இந்தியாவில் எல்லோரும் உங்களை கொண்டாடுகிறார்கள். உங்களை முத்தமிட ஆசை. ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாவுக்கு சட்டப் போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்றத்தின் மூலம் வரலாற்று வெற்றி பெற்றவர் முதலமைச்சர் ஸ்டாலின். மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் கொடுத்தது மிகப்பெரிய விஷயம்” என புகழ்ந்து பேசினார்.
Tags :