இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது

by Admin / 28-12-2023 10:46:06am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 5945 ரூபாய்க்கும் ஒரு சவரன் 47 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது .24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6415 க்கும் ஒரு சவரன் 51 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி முப்பது காசு அதிகரித்து 81 ரூபாயாகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 81 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via