டெக் மஹிந்திரா நிறுவனத்தில் தீ விபத்து..

by Editor / 15-05-2026 04:04:45pm
டெக் மஹிந்திரா நிறுவனத்தில் தீ விபத்து..

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள டெக் மகிந்திரா ஐடி நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து, அங்குப் பணியாற்றி வந்த ஐடி ஊழியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்திற்கு மின் கசிவு காரணமா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo