பொதுமக்களை தினசரி சந்திக்க இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

by Editor / 15-05-2026 04:12:34pm
பொதுமக்களை தினசரி சந்திக்க இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், நாளை முதல் தினமும் தைலாபுரம் தோட்டத்தில் பொதுமக்களையும், கட்சித் தொண்டர்களையும் நேரில் சந்திக்க இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மக்களின் குறைகளைக் கேட்பதற்காக நேரம் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ‘சந்திப்பு இடம்: தைலாபுரம் தோட்ட இல்லம், சந்திப்பு நேரம்: தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை. நாட்கள்: சனி, ஞாயிறு உட்பட வாரத்தின் அனைத்து நாட்களும்’ என அறிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via

More stories

Logo