தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

by Admin / 09-06-2026 11:08:40am
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பொது மக்களுக்கு மானிய விலையில் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள ஏரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை ஆண்டிற்கு நன்றாக குறைத்து உத்தரவு

 தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக திருநெல்வேலி தென்காசி கன்னியாகுமாரி தேனி திண்டுக்கல் நீலகிரி கோயம்புத்தூர் ஈரோடு திருப்பூர் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலின் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை தொடங்கியது அடுத்து பல மாநிலங்களில் மழை  தீவிரமடைந்துள்ளது.  கர்நாடகா ,மகாராஷ்டிரா ,ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளிலும் இந்த பருவ மழையில் தாக்கம் உள்ளது தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதாவது நீலகிரி, கோவை, தேனி ,தென்காசி ,,கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந்து கன மழை பெய்து வருகிறது அரபிக் கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் மற்றும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் .பருவமழை இயல்பை விட சற்று குறைவாக இருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டாலும் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தகுந்த பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

.

 

Tags :

Share via
Logo