300 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் இந்திய அணியை வெற்றி

by Admin / 09-06-2026 10:47:58am
300 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் இந்திய அணியை வெற்றி

இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் இடையே ஜூன் 6-ம் தேதி தொடங்கி எட்டாம் தேதி வரை நடந்த மூன்று நாள் மூன்று நிலை போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 564 ரன்களை எடுத்தது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்களும் எடுத்து இந்திய அணியிடம் 300 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தது

 

Tags :

Share via
Logo